எடப்பாடி பழனிசாமி பெயரை கூட சொல்ல விரும்பாத சசிகலா..!

x

சேலத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை நான் முதல்வர் ஆக்கினேன், ஆனால் இப்போது, என்ன நடைபெறுகிறது என்பது உங்களுக்கே தெரியும் என்று கூறினார். அந்த மாவட்டத்தில் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா, வாழப்பாடியில் வேனில் இருந்தபடி பேசினார். அப்போது, நான் ஒருவர் மட்டுமே திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன் என்றார். நம்பிக்கையோடு இருங்கள், விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று சசிகலா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்