கடும் பனிப்பொழிவில் ரஷ்ய வீரர்களை சந்தித்த கிறிஸ்துமஸ் தாத்தா...உற்சாகமாக உரையாடி மகிழ்வு

x

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய பிராந்தியத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா கடும் பனிப்பொழிவில் ரஷ்ய வீரர்களை சந்தித்து உற்சாகமூட்டினார்...

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ளது ரஷ்யாவின் பெல்கொராட்... கடும் பனிப்பொழிவில் வெண்போர்வை போர்த்திய வனங்களுக்குள் திடீரென்று ரஷ்ய ராணுவ கவச வாகனத்தில் வந்திறங்கிய "ரஷ்யன் ஸ்டைல் கிறிஸ்துமஸ் தாத்தா", கையில் ஒளிரும் மாயாஜால கோலுடன், வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியாக உரையாடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்