2022 அக்டோபரில் வாகனங்கள் விற்பனை இவ்ளோவா?... கிடு கிடுன்னு அதிகரித்த விற்பனை
அக்டோபர்-வாகனங்கள் விற்பனை-20,94,378 லட்சம் .
கொரோனாவிற்கு முந்தைய அளவை விட 8% அதிகரிப்பு.
2022 அக்டோபர் - சரக்கு வாகனங்கள் விற்பனை 25% அதிகரிப்பு.
புதிய சுரங்கங்கள், உள்கட்டுமான திட்டங்கள் தொடக்கம்.
இந்திய ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு
Next Story