சேலம் மத்திய சிறையில் தோண்ட தோண்ட வெளிவந்த சிம்கார்டுகள், கஞ்சா - அதிர்ந்து போன போலீசார்

x
  • சேலம் மத்திய சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் மண்ணுக்கள் புதைத்து வைத்திருந்த கஞ்சா உட்பட பல பொருள்களை போலீசார் கைப்பற்றினர்.
  • சேலம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள மத்திய சிறையில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
  • இந்த சோதனையில், மண்ணுக்குள் பல்வேறு பொருட்களை கைதிகள் புதைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
  • இதில், கஞ்சா, சிம்கார்டுகள், செல்போன் போன்றவற்றை கைப்பற்றிய போலீசார், கைதிகளின் ஒவ்வொரு அறைகளுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்