நெல்லையில் களைகட்டும் தீபாவளி பொருட்கள் விற்பனை

x

நெல்லையில் களைகட்டும் தீபாவளி பொருட்கள் விற்பனை.

நெல்லை டவுன், வடக்கு ரத வீதியில் உள்ள ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

75 கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு.

300க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்