சதய விழா - தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை

x

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா தொடக்கம், தமிழ் முறைப்படி திருமுறை அரங்கத்துடன் தொடங்கிய சதய விழா, 2 நாள் நடைபெறும் விழாவில், கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது, சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்