"கெர்சனின் உள்கட்டமைப்புகளை அழித்து விட்டு சென்ற ரஷ்யா" - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் குற்றச்சாட்டு

x

கெர்சனை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறும் முன்பு முக்கியமான உள்கட்டமைப்புகளை அழித்து விட்டு சென்றுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். தகவல் தொடர்புகள், குடிநீர் விநியோகம், மின்சார இணைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ஜெலென்ஸ்கி, கெர்சனில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும், கண்ணிவடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்