இந்தியாவின் 'உண்மையான நண்பன்' என மீண்டும் ஒரு முறை நிரூபித்த ரஷ்யா

x

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு மீண்டும் ஆதரவு அளித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உலகளாவிய மற்றும் பிராந்திய நிலைப்பாட்டின் மூலம் ஐநா கவுன்சிலுக்கு இந்தியா மதிப்பு கூட்டியுள்ளதாக புழகாரம் சூட்டினார்.

"பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியா தற்போது முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருப்பதாகத்" தெரிவித்த அவர், இந்திய மக்கள் தொகை விரைவில் உலகளவில் முதலிடத்திற்கு வரும்" என்றும், இந்தியா பல வகையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பரந்த ராஜதந்திர அனுபவங்களைக் கொண்டுள்ளதாகவும்" தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்