#BREAKING || ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
Next Story