#BREAKING || ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - தமிழக அரசுக்கு உத்தரவு | RSS | Chennai HC

x

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை உள் அரங்கில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு

தமிழக அரசு, காவல்துறை ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை ஜனவரி 29ஆம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது - ஆர்.எஸ்.எஸ்.

நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, அனுமதி அளிக்க வேண்டுமென விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல - காவல்துறை

காவல்துறையினர் இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? - நீதிமன்றம்

வழக்கு விசாரணை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்