#BREAKING || ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - தமிழக அரசு மறுப்பு | TN Govt

x

தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என்ற அறிவிப்புக்கு மறுப்பு, வங்கி கணக்கில் ரூ.1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி, இதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை என தமிழக அரசு மறுப்பு, தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- தமிழ்நாடு அரசு


Next Story

மேலும் செய்திகள்