#JUSTIN || மகளிருக்கு மாதம் ரூ.1000 - பணிகள் துவக்கம் | 1000 rupees women scheme

x

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடக்கம்

பயனாளிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன

குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள், சமுதாய கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், மின்விசிறி, இருக்கைகள், சாய்வு நடைபாதை, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

தேவையான இடங்களில் பந்தல்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்