குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000... வெளியான புதிய தகவல் | Cm stalin | tn govt

x

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில், பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். மேலும் கோட்டூர், ஆவாரம்பட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்