BREAKING ||ரூ.6000 கோடி மெகா மோசடி... தமிழகத்தை உலுக்கிய சம்பவம் - சிக்கிய முக்கிய தரகர்
ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய தரகராக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது/காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்த பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார்/நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்/கைதான வெங்கடேசனிடம் இருந்து ஒரு சொகுசு கார் மற்றும் ரூ.2.2 லட்சம் பணம் பறிமுதல்/வெங்கடேசனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திட்டம்/ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது/கோப்புக்காட்சி/5/ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி - முக்கிய தரகர் கைது
Next Story