BREAKING || "குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000" - பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு

x

"கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வழங்கப்படும்" கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி


Next Story

மேலும் செய்திகள்