மகளிருக்கு மாதம் ரூ.1000.. அமைச்சர் சொன்ன தகவல்
ஆகஸ்ட் 7-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படவுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், அண்ணா பிறந்தநாளில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story