மெட்ரோ பழுது பார்க்கும் பணிகளில் "ரோபோ நாய்"
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மெட்ரோ பழுது பணிகளில் ரோபோ நாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது... அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ரோபோ நாய்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட இவை "Perceval" என அழைக்கப்படுகின்றன. 40கிலோ எடையும், 3.2அடி உயரமும் கொண்ட இவை, மெட்ரோ பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Next Story