சென்னையில் திடீரென உள்வாங்கிய சாலை - ரவுண்டானா போல் ரவுண்ட் அடித்து செல்லும் வண்டிகள்..!

x

சென்னை மதுரவாயல் பகுதியில் சாலை உள்வாங்கி திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்

சாலையில் ஏற்பட்ட பள்ளதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் அச்சம்- அவதி

பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைத்த போக்குவரத்து காவல்துறை

குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் சாலை போட்டதாக புகார்

திடீர் பள்ளத்தால் நீண்ட தூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை


Next Story

மேலும் செய்திகள்