எகிறும் டாலர் மதிப்பு... வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்..! - நிபுணர்கள் எச்சரிக்கை..!
எகிறும் டாலர் மதிப்பு... வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்..! - நிபுணர்கள் எச்சரிக்கை..!
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் 8.94 சதவீதம் சரிந்துள்ளது. இதன் பின்ணணி மற்றும் இதர கரன்சிகளின் சரிவுகளைப் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
Next Story