100 வயதைக் கடந்த 2 வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த வருவாய்த்துறையினர்
100 வயதைக் கடந்த 2 வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த வருவாய்த்துறையினர்சர்வதேச மூத்த குடி மக்கள் தினத்தையொட்டி, காங்கேயத்தில் 100 வயதை கடந்த 2 வாக்காளர்களுக்கு வருவாய்த்துறையினர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். திருவிக.நகரில் உள்ள 103 வயதான பழனியம்மாள், அமராவதி நகரில் உள்ள 101 வயதான முருகம்மாள் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று வருவாய்த்துறையினர் மரியாதை செலுத்தினர். அப்போது, வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story