விலகிய மெஸ்ஸி - தந்தை சொன்ன தகவல் | Messi
பார்சிலோனா கிளப் அணியில் மீண்டும் விளையாட கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி விரும்புவதாக, மெஸ்ஸியின் தந்தை கூறி உள்ளார். பாரிஸின் பி.எஸ்.ஜி. அணிக்காக ஆடிய மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் தான் ஆடிய பார்சிலோனா அணியிலேயே ஆட மெஸ்ஸி விருப்பம் தெரிவித்து இருப்பதாக அவரது தந்தை ஜார்ஜ் கூறி உள்ளார். இதனிடையே, மெஸ்ஸியை தங்களது நாட்டில் நடைபெறும் லீக் தொடர்களில் ஆடவைக்க சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story