தன்னை தானே வாடகைக்கு விட்டு மொத்தம் 50 பேருடன் டேட்டிங் - கலக்கும் இளைஞர்

x

இன்ஸ்டாகிராமில் தன்னை தானே வாடகைக்கு விட்டு, 50 பெண்களுடன் டேட்டிங் செய்து, காதல் மன்னனாக வலம் வந்துள்ளார், டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

டெல்லியை சேர்ந்த 31 வயதான ஷாகுல் குப்தா, கடந்த 2018ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை தானே வாடகைக்கு விட்டு வருகிறார். ஐடி ஊழியரான இவர், தனக்கு ஒரு காதலன் இல்லையே என கவலைப்படும் பெண்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காகவே தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், இதில் தவறான என்னை எதுவும் இல்லை என்றும் விளக்குகிறார். இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுவரை 50 பெண்கள் தான் டேட்டிங் செய்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்