குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்க மறுத்த விவகாரம் - இருவர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் பெட்டிக்கடையில் திண்பண்டங்கள் வாங்க சென்ற தலித் மாணவர்களிடம் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி திண்பண்டம் வழங்க மறுத்து குழந்தைகளை திருப்பி அனுப்பிய வீடியோ வெளியான சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் ராமச்சந்திர மூர்த்தி, ஆகிய இருவரை கரிவலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை.
சங்கரன்கோவில் அருகே தலித் மாணவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம்/சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்பவரிடம் விசாரணை/ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறி சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுப்பு/வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஒருவரிடம் விசாரணை/வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை பிடித்து போலீசார் விசாரணை.
Next Story