"சீட் பெல்ட் அணியாததற்கு அபராதம் 1000 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக குறையுங்க ஐயா" - மிகுந்த வருத்தத்துடன் முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓட்டுநர்
சீட் பெல்ட் அணியாததற்கு போக்குவரத்து போலீசார் 1000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், இதனை 100 ரூபாயாக குறைக்க வேண்டும் என்றும், திசையன்விளையை சேர்ந்த ஓட்டுநர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story