#BREAKING|| திமுக பேச்சாளர் மீது வழக்கு தொடர அரசுக்கு பரிந்துரை
ஆளுநரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் துணை செயலர் போலீசில் புகார், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடர அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை, 2 நாட்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆளுநரை அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றச்சாட்டு/
Next Story