#Breaking : "அரசியலை விட்டு விலக தயார்.." - அண்ணாமலை சவால்... பரபரப்பு பேட்டி | Annamalai

x

வீடியோவை எடிட் செய்ததாக எ.வ.வேலு நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்

மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை ஒப்படைக்க உள்ளோம்

ஈரோடு மேடையில் அமைச்சர் பேசிய ஆடியோ செய்தியாளர்கள் மைக்கில் பதிவாகி உள்ளது - அண்ணாமலை


Next Story

மேலும் செய்திகள்