"அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமா?"- விடுதலையான ரவிச்சந்திரன் பதில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்து, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் நமது தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது, பொது வாழ்க்கையில் ஈடுபடுவது தொடர்பான கேள்விக்கு, தன்னால் இயன்றதை இந்த சமூகத்திற்கு செய்யப்போவதாகக் கூறினார்.
Next Story