சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் - புதுவையில் பரபரப்பு
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தல்
100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே மறியல்
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
ரேஷன் கடை ஊழியர்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
Next Story