ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற 'முகலாய' தோட்டத்தின் பெயர் மாற்றம்
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள புகழ் பெற்ற முகலாய தோட்டம் "அம்ரித் உதயன்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டம் இனி 'அம்ரித் உதயன்' என அழைக்கப்பட உள்ளது.
அண்மையில் நாடாளுமன்றம் அமைந்திருக்கும் ராஜ்பத் எனும் பகுதி 'கர்தவ்ய பாத்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story