சென்னையில் பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகம்

சென்னையில்  பெண்கள் மட்டும் இயக்கும் ரேபிடோ அறிமுகம்
x
  • சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கம்
  • மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார்
  • மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம்
  • முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கம்
  • மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்