பாலியல் வல்லுறவு புகார் - இரு விரல் சோதனைக்கு உச்சநீதிமன்றம் தடை

x

பாலியல் வல்லுறவு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு கூறியது.


Next Story

மேலும் செய்திகள்