ராணியின் இறுதி பயணம்.. படைகள் சூழ கொண்டு செல்லும் ராணியின் உடல்

x

ரண்டாம் எலிசபெத் ராணிக்கு மாநில அளவிலான இறுதிச் சடங்கை இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது. ராணியின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில் இணையும் ஒரு தருணமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒரு சில நாடுகள் மறுக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் சுமார் 2000 பேர் வரை கலந்துகொள்ளலாம்.


Next Story

மேலும் செய்திகள்