கோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம் - அம்பாளை மழை நீரோடு தூக்கி சென்ற நிலை | Rameshwaram Rain
ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் கோவில் பிரகாரம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சி அளித்தது. வசந்த உற்சவம் விழாவின் போது, கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால், அம்பாள், சுவாமி பல்லக்கை மழை நீரோடு தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டது..
Next Story