சைவம், வைணவ யுத்தத்தின் உருவக காப்பியம் ராமாயணம்" - விசிக தலைவர் திருமாவளவன்

x

வைணவத்துக்கும் சைவத்துக்கும் இடையேயான யுத்தத்தின் உருவகக் காப்பியமே இராமாயணம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இராமன் வைணவத்தின் அடையாளம் என்றும், இராவணன் சைவத்தின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராமன் தூயன்,இராவணன் தீயன், இராமனுக்கு வெற்றி, இராவணனுக்கு அழிவு என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த யுத்தத்தில் வைணவம் வன்றது, சைவம் வீழ்ந்தது என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்