'குட் மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் ராம்சரண் - சிரஞ்சீவி நெகிழ்ச்சி

x
  • பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரண் அமெரிக்காவின் புகழ்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
  • RRR படத்தின் நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
  • வரும் 13ஆம் தேதி ஆஸ்கர் விழா நடைபெறும் நிலையில், அமெரிக்கா சென்றுள்ள ராம் சரண் புகழ்பெற்ற GOOD MORNING AMERICA நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு RRR படம் பற்றியும், விரைவில் தந்தை ஆகப்போவது பற்றியும் மனம் திறந்து பேசினார்.
  • இதன் புகைப்படங்களை பகிர்ந்து பெருமைமிகுந்த தருணம் என அவரது தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி நெகிழ்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்