அதானி விவகாரம் குறித்து கேள்வி - அமளியில் ஈடுபட்டவர்களை அவையிலிருந்து வெளியேற சொன்ன ராஜ்யசபா தலைவர்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி.
அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளி.
அமளியில் ஈடுபட்டவர்களை அவையை விட்டு வெளியேற மாநிலங்களவை தலைவர் அறிவுறுத்தல்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் ரஞ்சன், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் வெளியேற அறிவுறுத்தல்.
எம்.பி.க்கள் வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரையும் வெளியேற அறிவுறுத்தல்.
Next Story