ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு

x

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர் ஃபயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

32 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்