ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி VS அனுஷா டெய்சி -பரபரப்பு பேட்டி
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அந்த விபத்தில் காயம் அடைந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி அனுசுயாவுக்கு முதலில் தன்னை யார் என்றே தெரியாது என்று நளினி தெரிவித்த நிலையில், 32 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்துள்ள நளினி பொய் கூறுவதை விட்டு விட்டு, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
Next Story