"இதைவிட அழகான ஒன்றைப் படம் பிடிக்க முடியாது" - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு
ரஜினியின் பிறந்தநாளையொட்டி திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில், இதைவிட அழகான ஒன்றைப் படம் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Next Story