புது லுக்கில் மிரட்டும் ரஜினி...அந்த வசீகரம் இன்னும் மாறலயே | Rajinikanth | New Look | Jailer

x

மும்பையில் மகள் சவுந்தரியாவுடன் ரஜினிகாந்த உள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, சர்வதேச பார்வையாளர்களுக்காக கலாசார மையத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்