ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்காவில் ரஜினி! - திருப்பதி தரிசனத்துக்குப் பின் பயணம்!

x

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் பிரார்த்தனை.

இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், தற்போது தர்காவில் பிரார்த்தனை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சென்று தர்காவில் ரஜினிகாந்த் பிரார்த்தனை


Next Story

மேலும் செய்திகள்