டெல்டாவில் வெளுத்து வாங்கிய கனமழை - எங்கெங்கு எவ்வளவு செ.மீட்டர் மழை..?
சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில்,43.6 செ.மீட்டர் மழை பெய்துள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்
கொள்ளிடத்தில் 31.5 செ.மீட்டரும், சிதம்பரத்தில் 30.7 செ.மீட்டரும், மழை பெய்துள்ளது
செம்பனார்கோயில் -24.2 செ.மீ,
பொறையார் - 18.3 செ.மீ,
மயிலாடுதுறை - 160.4 செ.மீ மழை பதிவு
டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தால் விவசாயிகள் அச்சம்
மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Next Story