மழையே மழையே 'வா வா'... சிறுமி அழைத்த நேரத்தில் வந்த மழை
கேரளாவில் சிறுமி ஒருவர், மழையை 'வா வா' என அழைத்து கொண்டிருந்த நேரத்தில் மழை பெய்தது சிறுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், உற்சாகத்தோடு அவர் நடனம் ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story