தமிழகத்தை குறிவைத்துள்ள மழை..! மீண்டும் வங்க கடலில் உருவாகிறதா புதிய புயல்..? பாலச்சந்திரன் பேட்டி

x

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16ம் தேதி குறைந்த கற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்