வீட்டுக்கு உள்ளே பரபர ரெய்டு.. வெளியே துப்பாக்கியுடன் துணை ராணுவம் - கரூரில் பரபரப்பு

x

கரூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 5 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீடு உள்பட 6 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமகிருஷ்ணபுரம், ராயனூர், வெங்கமேடு, மண்மங்கலம், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்