4ம் நாளாக தொடரும் ரெய்டு.. அதிரும் கரூர்.. கைதான கவுன்சிலர் - நேற்று நடந்தது என்ன?
கரூரில் மூன்று நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், நான்காவது நாளாக இன்றும் சோதனை நடத்த உள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், காந்திகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நான்காவது நாளாக இன்றும் சோதனை நடைபெற உள்ளது.
Next Story