ராகுல் பதவி பறிப்பு விவகாரம்.. குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

x
  • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு
  • சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு/ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்
  • சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்ததன் மூலம், எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்கிறது
  • ராகுல் காந்தி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
  • ராகுலின் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு

Next Story

மேலும் செய்திகள்