சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை புதிய துறைக்கு மாற்றம் | Radhakrishnan

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
x

மாவட்ட ஆட்சியர்கள், துறை செயலாளர்கள் உள்பட 50 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் தற்போது நியனம் செய்யப்பட்டுள்ளார்

அதேபோல் உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

card 4

திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமாரும், தர்மபுரி ஆட்சியராக சாந்தியும், ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்