நீட் தேர்வில் 165 கேள்விகள்.. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த வினா தாள்
- நேற்று முன் தினம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்பு
- மொத்தமுள்ள 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து கேட்பு
- தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இருந்து 165 கேள்விகளும், என்சிஇஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து 35 கேள்விகளும் கேட்பு
- நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும்
- இயற்பியல் பாடத்திற்கான 50 கேள்விகளும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளது
- வேதியியல் பாடத்தில் 50 கேள்விகளில், 34 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது
- தாவரவியல் பாடத்தில் 50 கேள்விகளில் 42 கேள்விகள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது
- விலங்கியல் பாடத்தில் 50 கேள்விகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 39 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது
- 200 கேள்விகளில் 180 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும்
Next Story