மைதானத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு... தோள் மேல் போட்டு செல்ஃபி - இளைஞர்கள் செய்த காரியம்..!

x

கிருஷ்ணகிரி அருகே சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், மூங்கிலேரி கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்குள் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு நுழைந்தது.


அங்கிருந்த இளைஞர்கள் சிலர் பாம்பை பிடித்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


இது தொடர்பாக தகவலறிந்து வந்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்